Tuesday, 7 February 2017

வெட்கம்

மணமேடையை கண்டவன்,
அங்கு அமர்ந்திருந்த பெண்ணைக்கண்டேனா,
அல்லது சில நாட்களில் அமர இருக்கும்
என்னைக்கண்டேனா
என்று பகுத்து உணர தொடங்கும் முன்னே,
வியப்பில் மயங்கியிருந்தவனை
கடித்து, முழுதாக உண்டது
வெட்கப்பாம்பு.

அவ்வெட்கத்தை மறைக்க இயலாத
தலைப்பாய் தோல்வியை ஏற்க,
பொங்கி வழிந்தது
வெட்கத்துடன் ஓர் புன்னகை.

I behold the marital stage,
And before I can figure out,
If I was watching the bride seated upon it,
Or myself sitting there in the near future,
I, intoxicated by amazement, was stung,
By the serpent of shyness.

As my turban concedes defeat,
Unable to mask this shame,
The embarrassment leaked out,
Along with a smile.


No comments:

Post a Comment

Seine Wörter

Sein Wörter sind ja schön, Aber liebe sie nicht zu sehr, Er sagt wie es ist richtig, Aber es ist nur sein Meinung, Glaub nicht die Wörte...